நிழல்

 அவளை விட்டு இரண்டு

அடி தள்ளியே வந்தேன்

அவளை விலக வேண்டும் 

என்பதற்காக அல்ல 

அவள் நிழல் மீது 

என் கால்கள் படுகிறதே

என்பதற்காக தான் 


Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

எம் தலைவன் 🥰

அந்த நாள்