வார்த்தை

 படி

படிங்க 

என்ற சொல்

பரீட்சை நேரத்தில்

பார்க்கலாம்

என்ற மனநிலையையும்

பயம் வரும் நேரத்தில் 

செய்யப்படும் செயல்

தேர்வு மதிப்பெண்

கட்டுப்பாட்டில் இருப்பதால்

மனமோ விடுமுறையை

தேடும்

ஞாபகம் தேசிய வியாதி

என்பதால்

முடிவு தெரிவிக்க

அவசியமில்லை

கவனி

என்ற சொல்

கற்றலினை விட

கேட்பது நல்லது

என்பதை

படிக்கு பதில்

பயன்படுத்திருந்தால்

வகுப்'பை' சரியாக

பயன்படுத்தி இருக்கலாம்

பயம் பரீட்சை நேரத்தில்

கவனி சொல்

காதில் அதிகமாக

கேட்டிருக்கும்

வார்த்தை தான்

எவ்வளவு

வலிமையானது

Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

எம் தலைவன் 🥰