சுதந்திரம்

தனிமனித சுதந்திரம் என்பது 
யாதெனில்
தனக்குள் ஒரு நிகழ்வை 
நினைத்து பார்த்து 
வெளியில் சிரிக்கையில்
சுற்றம்
பைத்தியம் என
விலகாமல் இருப்பதே!
 

Comments

Popular posts from this blog

நட்பின் பிரிவு

துரத்தும் நினைவுகள்

மனம்