கனவுகள்..😶

கனவை நோக்கிய பயணத்தில்

வாய்ப்பு கிடைக்காமல்

வெளியேறியவர்களை விட

வருமானம் வேண்டி

வெளியேறியவர்களே அதிகம் 😐

Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰