அந்த நாள்

 ஒருமுறை ஆடை 

இல்லாமல் அந்நாளை 

கடந்ததால் ஏனோ

ஒவ்வொரு முறையும் 

ஆடை புதிதாய்

அணிகிறது

பிறந்தநாள்!

Comments

  1. பிறந்தநாளன்று பிறந்தநாளை பற்றி வரைந்துள்ளாய்😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰